Friday , May 26 2017

மைத்திரி அவுஸ்திரேலியா பறக்க, ரணில் அமெரிக்கா கிளம்புகிறார்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28ம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

Posted in: செய்திகள்

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook