Friday , July 21 2017

சம்மாந்துரையிலும்,மூதுரிலும் ஆர்ப்பாட்டம் செய்த. எம்.கே. எம் மன்சூர் அக்கரைப்பற்று வலயத்துக்கு இட மாற்றம்..

 

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக பனியாற்றிய ஏ.ஏல்.எம் ஹாசிம் மூதூர் வலயத்துக்கும் சம்மாந்துரை மூதுரிலும் தேவையில்லை என்று அதிபர்கள ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்  பொது மக்களால் ஆர்ப்பட்டம் செய்த எம்.கே.எம் மன்சூர் அக்கரைப்பற்றுக்கும் இடமாற்றம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சியின் செயாலாளர் எச்.டபள்யூ.டீ. யூ அசங்க அபேயவர்த்தன இடமாற்றம்  வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த இடமாற்றத்தில் ஒரு மாகாண சபை உறுப்பினர்  ஒருவர் பின்னனியுள்ளார் என்று பொது மக்கள் சந்தகிக்கின்றார்கள்.

அக்கரைப்பற்றிலும் சில வேலைகளில் இவருக்கு ஆர்ப்பாட்டம் நடக்குமா என சந்தேகம் எற்படுகின்றாது.

Originally posted by Madawelanews