Monday , June 26 2017
Breaking News

வென்னப்புவ முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்கு நேர்ந்தது என்ன? வீடியோ ஆவணத் தொகுப்பு.


நேற்று (18) அதிகாலை 2.20 மணியளவில் வென்னப்புவ வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், களத்தில் இருந்து ஊடகவியலாளர் அனஸ் அப்பாஸ்  சேகரித்த வீடியோ ஆவணத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.