Monday , November 20 2017

ஜாகிர் நாயக்கின் ஜப்பான் பயணம் – 121 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் ஜப்பான் பயணத்தில் இதுவரை 121 ஜப்பானியர்கள் இறைவனின் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளனர்.