Monday , November 20 2017

1400 மில்லியன் ரூபாய் செலவில் உருவாகும் கிறீன்லேன்ட் அதிசொகுசு மாடிமனைகளின் ஆரம்ப விழா.

கிறீன்லேன்ட் நிறுவனத்தின் 1400 மில்லியன் ரூபாய் செலவில் கொள்ளுபிட்டி மற்றும் பம்பலபிட்டி பகுதிகளில் அமைக்கபடவுள்ள இரண்டு அதிசொகுசு மாடிமனைகளின் ஆரம்ப விழா கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கடந்த 09/04/2017 அன்று மிக பிரமாண்டமாய் நடைபெற்றது.

இவ்விழாவை கீறீன்லேண்ட் புரபட்டி டிவலப்மண்ட் ( Greenland property developers) நிறுவனத்தின் தலைவர் A.R.Mohamed Jiffry மற்றும் அதன் பணிப்பாளர் A R Mohamed siraj ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் விஷேட அதிதியாக புனர்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சாலை மறுசீரமைப்பு இந்து அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் .உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா. அமைச்சர் கௌரவ A.H.M. பவுசி ஆகியோர் கலந்துகொண்டதோடு
சிறப்பு அதிதிகளாக பிரபல அதிரடி கிரிக்கெட் வீர்ர் சனத் ஐயசூர்ய
சவூதி அரேபியாவில் இருந்நு வந்த general Dr. Mohommad M AL Juhaநி மற்றும் Bader AL Juhani ஆகியோரோடு பிரபல சட்டத்தரணி G.G.அருள்பிரகாஷம்
சவூதிக்கான முன்னைநாள் தூதுவர் Dr.உதுமாலெப்பை
ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை மாநகர சபை உறுப்பினர்கள் வெளநாட்டு அதிதிகள் பிரபல வர்த்தகர்கள் கலைஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

– இம்ரான் நைனார்-