Friday , May 26 2017

கிறிஸ்தவ மதம் பரப்பும் போலி நாடகம்! இரண்டாவது காணொளியும் அம்பலம்! DVD யில் இயேசு!

கிறிஸ்தவ மதம் பரப்பும் போலி நாடகம்! இரண்டாவது காணொளியும் அம்பலம்! DVD யில் இயேசு!

உலகில் புனித மதங்களில் ஒன்று கிறிஸ்தவம்.. அன்பின் உருவாமாகிய இயேசுவின் பாதையில் மக்கள் பயணிக்கும் அற்புத வழியாகும்.

இந்நிலையில் அத்தகைய புனித இயேசுவை அவமானப்படுத்தி, வெளிநாட்டுக்காரர்களின் பணத்திற்காக, அமெரிக்க காரர்களின் சதியின் வழியில் கிறிஸ்தவ மதம் பரப்பும் போலி நாடகங்கள் வெட்டவெளிச்சமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இளம் பெண்களை வைத்து பெந்தகோஸ்தே சபையின் ஒரு பாதிரி ஒருவர் மதத்தை பரப்பவும், மக்களை ஏமாற்றவும்   ஒத்திகை பார்த்த ஓளிப்பதிவு காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

அந்த காணொளி இதோ..

தற்போது அடுத்த ஒரு காணொளியும் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக DVD யில் புனித இயேசுவை அவமானப்படுத்தும் கிறிஸ்தவ மதம் பரப்பும் நாடகத்தினை குறித்த காணொளி நகைச்சுவை கலவையுடன் வெளிப்படுத்தியுள்ளது.

புனித கிறிஸ்தவ மதத்தை அற்ப பணத்திற்காக ஈடு வைக்கலாமா என புத்தி ஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதோ அந்த காணொளி….

The post appeared first on Akuranatoday.com