Friday , November 24 2017

உங்களுக்கு மாரடைப்பு வருமா? தலைமுடியை வைத்து சொல்லிவிடலாம்

ஆரோக்கியமாக இருந்த ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம் அல்லவா?

அதற்கு அவர்களின் வேலை, குடும்பம் சூழ்நிலைகள், உடல்பருமன் மற்றும் மனஅழுத்தம் இது போன்ற பல காரணங்களினால் தான் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் ஏற்படுகிறது.

ஆனால் இது குறித்து ஆராய்ச்சியின் போது, ஒருவரின் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்பதை கூறிவிடலாம்.

எப்படியெனில் ஒருவருடைய தலைமுடியில் உள்ள கார்டிசால் எனும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு அவர்களுக்கு கண்டிப்பாக ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.