Sunday , April 30 2017

Akurana News

மெளலவி அல்-ஹாபில் நப்ராஸ் ஹனிபா (ரஹ்மானி) கௌரவம்

e0aeaee0af86e0aeb3e0aeb2e0aeb5e0aebf-e0ae85e0aeb2e0af8d-e0aeb9e0aebee0aeaae0aebfe0aeb2e0af8d-e0aea8e0aeaae0af8de0aeb0e0aebee0aeb8[1]

-எம்.வை.அமீர் – சாய்ந்தமருது 15ஐ சேர்ந்த மெளலவி அல்-ஹாபில் நப்ராஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்கள் அக்குரனைரஹ்மானியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று, …

Read More »

அக்குறணையைச் சேர்ந்த இலங்கை “A ”அணியில் தமிழ்பேசும் வீரர்

13346966_1043531465729457_5715128194552895142_n

இலங்கை “ஏ” அணியில் அக்குறணையைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” …

Read More »

Google Street Viewல் அக்குறணை

Matale Rd   Google Maps

கூகிள் நிறுவனத்தின் முக்கிய சேவையான கூகிள் மெப் எனப்படும் உலக வரைபட தொகுப்பில், ஒரு பகுதியான  கூகிள் ஸ்ட்ரீட் மெப்பில் தற்போது இலங்கையின் பிரதான நகரங்களும், அதேவேளை  அக்குறனை பிரதேசம்  முழுவதும் உள்ளடக்கப்பட்டு புகைப்பட தொகுப்பாக  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை பார்வையிடwww.maps.google.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக சென்று அக்குரணை பிரதேசத்தினை தெரிவு செய்து,வலது பக்க மூலையில் காணப்படும் மனித உருவினை கிளிக் செய்து கொண்டே நமக்கு தேவையான இடத்தில் கிளிக் பண்ணியதை விட வேண்டும். (படத்தினை பார்க்க)

Read More »

பெருகும் மாடுகளும்: முஸ்லிம்களின் அறியாமையும்

164766784

பெருகும் மாடுகள்: இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. இது குறைந்த அளவிலான கணக்குதான். ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுப்பது நிறுத்தப்பட்டால் (5000 X 30) 150,000 மாடுகள் மாதாந்தம் அறுக்கப்படாமல் மிஞ்ச ஆரம்பிக்கும். ஒரு வருடத்திற்கு இதனால் மாடுகளின் எண்ணிக்கை 150,000 X 12 = 1800000 இனால் அதிகரிக்கும். சுமார் பத்து வருடங்களுக்கு மாடுகளை அறுக்காவிட்டால் ஒரு கோடியே என்பது இலட்சமாக (18000000) மாடுகள் பெருகும். அறுக்கப்படாத மாடுகள் ஈன்றெடுக்கும் குட்டிகளையும் கணக்கெடுத்தால் பத்து வருடத்தில் ஒரு இலங்கைப் பிரஜைக்கு ஒரு மாடு எனும் அளவுக்கு மாடுகள் பெருகும். முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெறுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் அதிகம் குட்டி ஈனும் மாடுகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய நேரிடலாம். உணவு, தண்ணீர் தட்டுப்பாடு:

Read More »

அக்குறனையில் தேர்தல் முறைமை தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு

PMJD akurana

அக்குறணையில் அமைந்துள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பீ.எம்.ஜே.டி PMJD) ஏற்பாடு செய்துள்ள புதிய உள்ளுராட்சி மன்றத் தோ்தல் முறைமை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தின் முதல் நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் (29.11.2015) திகதி ஞாயிற்றுக் கிழமை மு.ப 10.00 மணி முதல் அக்குறணையில் அமைந்துள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் (பீ.எம்.

Read More »

முஸ்லிம்களை குறிவைத்து நூதன திருட்டு

razbojnik

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவரின் தந்தைக்கு தொலைபேசி தொடர்புகொண்ட ஒருவர் தான் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பத்துவருடங்களுக்கு முன்னர் எனது நண்பரின் தந்தையின் நண்பர் ஒருவருடன் ஒரு வியாபார விடயமாக சந்தித்தாகவும் என்னை மறந்து விட்டீர்களா என்ற பாணியில் கதைத்துள்ளார். தான் தற்போது ஜப்பானில் வியாபாரம் செய்வதாகவும் தனது நண்பர்கள் சேர்ந்து அங்கு ஒரு பவுண்டேசன் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் வருடா வருடம் தங்கள் பவுண்டேசனால் ஏழை மக்களுக்கு உதவி வருவதாகவும் ஒரு குறிப்பட்ட இனவாத கும்பளால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால தனி மனிதர்கள் ஊடக பொருட்களை பங்கிடுவதாக குறிப்பிட்டுள்ள அவர்.பங்கிட லேப்டாப் ,தையல் மெசின்,பாடசாலை உபகரணங்கள் உள்ளதாகவும் அதனை எனது நண்பரின் தந்தையிடம் பங்கிட்டு உதவுமாறு கேட்டுள்ளார். கதைத்தவர் யாரோ பழைய நண்பர் என எண்ணி அவரிடம் கதைத்துள்ள எனது நண்பரின் தந்தை இந்த விடயத்தை செய்ய எனது மகன் பொருத்தமானவர் என கூறி எனது நண்பரின் இலக்கத்தை வழங்க என் நண்பரை தொடர்ப்புகொண்டார் குறித்த நபர்... பவுண்டேசன் விடயத்தையும் ஏழைகளுக்கு வழங்க தங்களிடம் பொருட்கள் இருப்பதாகவும் விபரத்தை கூறினார். தனது தந்தையிடம் விபரத்தை கோட்டுள்ள நண்பர் விடயத்தை உறுதி செய்துகொண்டு மறுநாள் அவரை தொடர்புகொண்டு குறித்த பொருட்களை பங்கிட தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள் நண்பரை தொடர்ப்புகொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர் தான் பிசியாக இருப்பது போல காட்டிக்கொண்டு அடுத்த நாள் நண்பரை தொடர்பபுகொண்டு அவரது முகவரி தேசிய அடையாள அட்டை இலக்கங்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அன்றிரவு இன்னொருவர் நண்பரை தொடர்பபுகொண்டு தான் குறித்த பவுண்டேசன் செயலாளர் என குறிப்பிட்டு ள்ளதுடன் லேப்டாப் ,தையல் மெசின்,பாடசாலை உபகரணங்கள் என பெரிய பட்டியல் ஒன்றை குறிப்பிதுள்ளதுடன் பட்டியலை அவரிடம் எழுதிக்கொள்ள சொல்லியுள்ளார். அடுத்த நாள் காலை கார்கோ ஊடக பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வரும் என குறிப்பிட்ட அவர் குரியர் கட்டணம் எட்டாயிரம் ரூபாவை செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளுமாறும் இன்னும் இரு தினங்களில் தான் ஜப்பான் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர் மவ்லவி ஒருவர் என்னை தொடர்புகொண்டு விளக்கமளிப்பார் என குறிப்பிடுள்ளார்.

Read More »

அக்குறணை வெள்ளப் பெருக்கு பிரச்சினை

flood akurana 2015 1

எமது ஊராகிய அக்குறணையில் தற்போது அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அதிகமானோர் ஓரிரு காரணங்களைப்பற்றியே அங்கலாய்த்துக் கொள்கின்றனர். முன்பெல்லாம் காணிகளில் மழைநீர் தேங்கி நிற்பதற்காக அகலமான ஆழமான கான்களை அதிகமாகத் தோண்டி வைத்திருப்பார்கள்.  இதில் தேங்கும் நீரால் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நாட்கள் வரை நீடிக்கும். காணிகளில் எதையும் நடுவதற்காக மண்ணின் ஈரத்தன்மையைப் பேணுவதற்காக முன்னோர்கள் கையாண்ட ஒரு வழிமுறையே கான்கள் தோண்டுவதாகும். இதன் காரணத்தாலும் அதிகமான நிலப்பரப்பு மண்ணாகக் காணப்பட்டமையானாலும் மழைநீர் பூமியில் உரிஞ்சப்பட்டு பள்ளத்தை நோக்கி ஓடிவரும் நீர் கணிசமான அளவு குறைவாகவே வரும். அத்தோடு பிங்கா ஓய ஆறும் இப்போதைய மட்டத்திலிருந்து மிகவும் கீழாகவும் இடவசதியுள்ளதாகவும் இருந்ததால் எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்பு வருமளவுக்கு வெள்ளம் ஏற்படுவதில்லை. நான் அறிந்த காலங்களில் ஆற்றின் பெரும்பாலான அடிப்பகுதி கற்பாறைகளாகவே இருந்தது.

Read More »